ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது அவன் காதலுக்கு கிடைத்த வெற்றியா...? அல்லது இருவரும் சுபமாய் வாழ்ந்து காட்டுவது காதலுக்கு கிடைத்த வெற்றியா...?
காதலுக்கு முன்பு பிற்காலத்தை மறந்து விடுகின்றோம். காதலுக்கு பின்பு கடந்த காலத்தை மறந்து விடுகின்றோம்... இரு மனம் ஒன்றிணைந்து காதலாவது இருவரும் சந்தோசமாய் வாழ்வதற்கே அன்றி வருத்தப்படுவதர்க்கல்ல...
எத்துனை காதலர்கள் விட்டுக்கொடுத்து வாழ்கிறர்கள்...?? ஒருவருடைய விருப்பதிர்க்கேட்ப மற்றவரை வாழ வற்புறுத்துகின்றனர்...
இதுதான் காதலா...??
சிலரின் வாழ்வில் அதிக அன்பு கூட வெறுப்பாய் மாறி துன்புறுத்துகிறது...
ஆண் பெண்ணின் மீது கொள்ளும் அன்பு மட்டும் தான் காதலா...?? உன் உற்றார் உறவினரையும் காதலித்து பார்... மன்னித்து பார்...
நீ இவ்வுலகிற்கு எதற்கு அனுபப்பட்டாய் என்று விழங்கும்...
This comment has been removed by the author.
ReplyDeleteMany spelling mistakes are there... But its a good msg:)
ReplyDelete