Yenna vazhlkada...
Love and Forgive... The important things for a Happy Life :)
Thursday, August 25, 2011
வாழ்க சமுதாயம்...
உண்மை குரல்... என் சகோதரனிடமிருந்து...
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... (அந்த காலம்)
பணம் இருந்தால் படிப்பு உண்டு... (இது இந்த காலம்)
வாழ்க சமுதாயம்...
கல்வி...
4ஆம் வகுப்பு மெட்ரிக் பள்ளி மாணவன் "Archimedes Principle" பயில்கிறான்...
அரசு பள்ளி மாணவனோ 'அ'னா எழுத முயல்கிறான்...
என்ன ஒரு பாடத்திட்டம் :)
வருக சமசீர் கல்வி :)
Wednesday, August 24, 2011
காதலின் வெற்றி...
ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது அவன் காதலுக்கு கிடைத்த வெற்றியா...? அல்லது இருவரும் சுபமாய் வாழ்ந்து காட்டுவது காதலுக்கு கிடைத்த வெற்றியா...?
காதலுக்கு முன்பு பிற்காலத்தை மறந்து விடுகின்றோம். காதலுக்கு பின்பு கடந்த காலத்தை மறந்து விடுகின்றோம்... இரு மனம் ஒன்றிணைந்து காதலாவது இருவரும் சந்தோசமாய் வாழ்வதற்கே அன்றி வருத்தப்படுவதர்க்கல்ல...
எத்துனை காதலர்கள் விட்டுக்கொடுத்து வாழ்கிறர்கள்...?? ஒருவருடைய விருப்பதிர்க்கேட்ப மற்றவரை வாழ வற்புறுத்துகின்றனர்...
இதுதான் காதலா...??
சிலரின் வாழ்வில் அதிக அன்பு கூட வெறுப்பாய் மாறி துன்புறுத்துகிறது...
ஆண் பெண்ணின் மீது கொள்ளும் அன்பு மட்டும் தான் காதலா...?? உன் உற்றார் உறவினரையும் காதலித்து பார்... மன்னித்து பார்...
நீ இவ்வுலகிற்கு எதற்கு அனுபப்பட்டாய் என்று விழங்கும்...
Subscribe to:
Posts (Atom)
