Thursday, August 25, 2011

கல்வி...


4ஆம் வகுப்பு மெட்ரிக் பள்ளி மாணவன் "Archimedes Principle" பயில்கிறான்...
அரசு பள்ளி மாணவனோ 'அ'னா எழுத முயல்கிறான்...

என்ன ஒரு பாடத்திட்டம் :)

வருக சமசீர் கல்வி :)

No comments:

Post a Comment